2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன், சேலம் மாவட்டம் ஓமலூர் MLA தொகுதியில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 1971க்கு பிறகு அதிமுக இத்தொகுதியில் 8 முறை ஜெயித்துள்ளதால் தன் மகன் ஜெயிப்பதற்கு இந்த தொகுதி சுலபமாக இருக்கும் என்று பழனிசாமி முடிவு எடுத்துள்ளாராம். மேலதிக தகவல்கள் மேலும் தகவல் வரும் நாட்களில் தெரியவரும் என வட்டாரங்களில் உள்ளவர்கள் கூறுகிறார்கள்.