பிரபாகரனுக்கு இணையான வீரம் கொண்டவர் ஈபிஎஸ்: ராஜேந்திர பாலாஜி

70பார்த்தது
பிரபாகரனுக்கு இணையான வீரம் கொண்டவர் ஈபிஎஸ்: ராஜேந்திர பாலாஜி
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசியில் இன்று (ஜூன் 10) நடைபெற்ற பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "திமுக தலைமையிலான ஆட்சி மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டது. எனவே, வரும் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரபாகரனுக்கு நிகரான வீரம் கொண்டவர்" என தெரிவித்துள்ளார்..

தொடர்புடைய செய்தி