சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், இபிஎஸ் தனது சொந்த மாவட்டமான சேலத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். இந்நிலையில், கட்சி பணிகளை மேற்கொள்வதாக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் MLA செல்வராஜ், சேலம் மாவட்டச் செயலாளராகவும், A.K.S.M. பாலு எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளராகவும் நியமித்து இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.