புதிய அணை கட்டும் திட்டத்தை விமர்சித்த ஈபிஎஸ்

81பார்த்தது
புதிய அணை கட்டும் திட்டத்தை விமர்சித்த ஈபிஎஸ்
நாகப்பட்டினம், உத்தமசோழபுரத்தில் புதிய அணை கட்டும் திட்டத்தை விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 9) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "இது மக்கள் விரோதமாகவும், தனியார் நலனுக்காகவும் மாற்றப்பட்ட திட்டம். இதை எதிர்த்து அதிமுக கடந்த மே 21-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தியது. எங்கள் ஆட்சியில் கட்ட திட்டமிடப்பட்ட இதில் ரெகுலேட்டர் அமைக்க வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி