சுற்றுசூழல் மாசு.. ஏற்படும் விளைவுகள் என்ன?

77பார்த்தது
சுற்றுசூழல் மாசு.. ஏற்படும் விளைவுகள் என்ன?
நாம் வாழ்ந்து வரும் பூமியில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் பட்சத்தில், அது இயற்கையின் சமநிலையில் பிரச்சினைகளை உண்டாக்குகிறது. இவ்வாறான விளைவை புவியியல் ஆய்வாளர்கள் அதிகமுறை எச்சரித்து இருக்கின்றனர். பருவமழை பொய்த்துப்போதல், கோடையில் திடீர் மழை, வானிலையில் திடீர் மாற்றம், அதிக வெயில், அதிக மழை, பெருவெள்ளம், பெரும் வறட்சி போன்றவை சுற்றுச்சூழலில் ஏற்படும் மாசு காரணமாக இயற்கையால் ஏற்படும் பின்விளைவுகள் ஆகும். சுற்றுச்சூழல் மாசு நமது உடல்நலனையும் கேள்விக்குறியாக்கும்.

தொடர்புடைய செய்தி