தமிழர்களின் வாழ்வியலில் சுற்றுசூழல்.. ஆதி முதல் அந்தம் வரை

54பார்த்தது
தமிழர்களின் வாழ்வியலில் சுற்றுசூழல்.. ஆதி முதல் அந்தம் வரை
குறிஞ்சி - மலையும், மலை சார்ந்த இடம்,
முல்லை - காடும், காடு சார்ந்த இடம்,
மருதம் - வயலும், வயல் சார்ந்த இடம்,
நெய்தல் - கடலும் கடல்சார்ந்த இடம்,
பாலை - மணலும், மணல் சார்ந்த இடம்,
நிலம், நீர், காற்று, ஆகாயம், பூமி ஆகிய ஐம்பூதங்களையும் மாசுபடுத்தாமல் இருப்பதே எதிர்கால தலைமுறைக்கு நாம் செய்யும் நல்லறம் என்பதே தமிழர்களின் வாழ்வியல் ஆகும். இதனை உணர்ந்து நாம் செயல்பட்டால் மட்டுமே எதிர்கால தலைமுறைக்கு உகந்த சுற்றுச்சூழலை நம்மால் வழங்க முடியும்.

தொடர்புடைய செய்தி