ரயில் தண்டவாளம் மூலம் மின் சேமிப்பு

30பார்த்தது
ரயில் தண்டவாளம் மூலம் மின் சேமிப்பு
பொதுவாக அனைத்து நாடுகளிலும் ரயில் தண்டவாளங்கள் ரயில்களை இயக்க மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சுவிட்சர்லாந்தில் ரயில் தண்டவாளங்கள் ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தப்படுகிறது. தண்டவாளங்களுக்கு நடுவே சோலார் பேனல்களை பொருத்தி வருகிறார்கள். ரயில்கள் பயணிக்கும் நேரம் போக மீதமிருக்கும் நேரங்களில் இந்த சோலார் பேனல்கள் மூலமாக மின் சேமிப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி