ஒன்றிய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு

60பார்த்தது
ஒன்றிய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு
ஒன்றிய அரசு துறைகளில் குரூப் பி மற்றும் சி பிரிவுகளில் உள்ள 14,582 காலிப் பணியிடங்களுக்கான SSC CGL 2025 தேர்வு அறிவிப்பாணையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பம் வரும் 4-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. மேலும், இந்த பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதத்திலும், 2-ம் நிலை தேர்வுகள் டிசம்பரிலும் நடைபெற உள்ளது. தகுதியான நபர்கள் இந்த https://ssc.gov.in/ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி