ரூ.2,05,700 சம்பளத்தில் தமிழக அரசில் வேலைவாய்ப்பு
By Maharaja B 76பார்த்ததுமருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (MRB) வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பணி: Senior Analyst
கல்வித்தகுதி: Bachelor’s Degree / Master’s Degree (Chemistry / Biochemistry / Food Technology / Food and Drugs)
சம்பளம்: ரூ.56,100/- முதல் ரூ.2,05,700/-
தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கி பூர்த்தி செய்து நாளை 17ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
https://www.mrb.tn.gov.in/pdf/2025/senior_analyst_notification_2025.pdf