வட மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு
By Maharaja B 84பார்த்ததுவட மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 46 விளையாட்டு வீரர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அமைப்பின் பெயர்: வட மத்திய ரயில்வே
பணியிடங்கள்: 46 விளையாட்டு வீரர்
கல்வித்தகுதி: 10வது தேர்ச்சி/ஐடிஐ அல்லது அதற்கு இணையான கல்வி
சம்பளம்: ரூ.26,000
வயதுவரம்பு: 18 – 25
கடைசி தேதி: 07.02.2025
இணையதளம்:
www.rrcpryj.org