இந்திய விமானப்படை (IAF) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. சுமார் 3500 பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்பட உள்ளன.
நிறுவனம்:இந்திய விமானப்படை (IAF)
பணியின் பெயர்: Agniveervayu Intake 01 / 2025
பணியிடங்கள்: 3500 (தோராயமாக)
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.02.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 12வது வகுப்பு, டிப்ளமோ
வயது வரம்பு: 21 வயதுக்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: ரூ.30,000 முதல் ரூ.40,0000 வரை
வேலைக்கு விண்ணப்பிக்க: https://agnipathvayu.cdac.in/AV/ கூடுதல் விவரங்களுக்கு: https://agnipathvayu.cdac.in/AV/img/upcoming/AGNIVEER_VAYU_01-2025.pdf