BEML நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

28184பார்த்தது
BEML நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
BEML Limited நிறுவனத்தில் காலியாகவுள்ள டிப்ளமோ பயிற்சியாளர்கள், அலுவலக உதவியாளர் பயிற்சியாளர்கள், கணக்கு உதவி பயிற்சியாளர்கள், உதவி அதிகாரி, அதிகாரி, உதவி மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 68 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. நிறுவனத்தின் பெயர்: Bharat Earth Movers Limited பதவி பெயர்: Diploma Trainees, Office Assistant Trainees, Accounts Assistant Trainees, Assistant Officer, Officer, Assistant Manager கல்வித்தகுதி: Diploma, Bachelor’s Degree, CA/ICWA, Engineering சம்பளம்: Rs.30,000-1,30,000/- வயதுவரம்பு: 34 Years கடைசி தேதி: 01.05.2023 கூடுதல் விவரம் அறிய: https://www.bemlindia.in/ https://www.bemlindia.in/wp-content/plugins/career/WCP/DATA/Writereaddata/Career/Advt-SRD-KP-S-04-2023.pdf