தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* காலியிடங்கள்: 14
* பணியின் பெயர்: SRF, JRF, Technical Assistant
* கல்வித்தகுதி: B.Sc, BE/B.Tech, Diploma, M.Sc, PhD
* சம்பளம்: ரூ.20,000 முதல் ரூ.58,000 வரை
* வயது வரம்பு: Not Mentioned
* விண்ணப்பிக்கும் முறை: அனைத்து ஆவணங்களுடன் நேர்காணல் நடைபெறும் இடத்திற்குச் செல்லவும்.
* நேர்காணல் நடைபெறும் நாள்: ஜனவரி 21 முதல் 23 வரை
* அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://tnau.ac.in/site/csw/job-opportunities/