வேலையில் இருந்த போது சரிந்து விழுந்து உயிரிழந்த ஊழியர் (வீடியோ)

48பார்த்தது
உ.பி: அம்ரோஹா மாவட்டத்தில் ஊழியர் ஒருவர் வேலையில் இருந்த போது சரிந்து விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய தொழிலாளர் நலக் குழுவில் பணிபுரிந்து வந்த நரேந்தர் என்ற ஊழியர் தனது அலுவலகத்தில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். சக ஊழியர்கள் நரேந்தரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி