தமிழக அரசு கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில் பயன் பெற விண்ணப்பதாரர் தமிழகத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும். விவாகரத்து சான்றிதழ் இல்லாதவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவு பெற்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் வயது 30 மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு https://www.tnesevai.tn.gov.in.