பாகனை மிதித்து கொன்ற யானை (வீடியோ)

54பார்த்தது
கேரள மாநிலம் பாலக்காடு அருகே நடைபெற்ற நேர்ச்சை விழாவில் யானை மிரண்டு பாகனை மிதித்து கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குட்டநாடு பகுதியில் 47 யானைகள் பங்கேற்று மேள தாளம் முழங்க ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நேர்ச்சை விழாவில் நாராயணன்குட்டி என்ற யானை திடீரென மிரண்டது. அந்த யானையை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற குஞ்சுமோன் என்ற 50 வயது பாகனை யானை மிதித்து கொன்றது. தாக்குதலுக்குள்ளான மற்றொரு நபர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நன்று: IANS
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி