ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த யானை.. பதைபதைக்கும் வீடியோ

65பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாறை மேல் இருந்து சறுக்கி விழுந்த பெண் யானை துடிதுடித்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கண்ணீரை வரவழைத்துள்ளது. உணவு தேடி வந்த 15 வயது மதிக்கத்தக்க பெண் யானை, மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையின் 6-வது கொண்டை ஊசி வளைவு அருகேயுள்ள மலையில் இருந்து உருண்டு விழுந்தது. இதில் படுகாயமடைந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி: SUN NEWS
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி