வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பில் பிரபலமாகி வரும் 'ஆகாரோ' நிறுவனத்தின் தயாரிப்பான எலெக்ட்ரிக் குக்கர் மின்சாரத்தால் இயங்குகிறது. இந்த ரைஸ் குக்கரானது சமைத்தல், வதக்குதல், சமைத்த உணவை மீண்டும் சூடாக்குதல், உணவை சூடாக பராமரித்தல் என 9 விதமான பணிகளை செய்யும். 5 லிட்டர் கொள்ளவு கொண்ட இந்த குக்கரில், சாதம், காய்கறி ஆகியவற்றை ஒரே நேரத்தில் சமைக்க முடியும். இதன் விலை ரூ. 3,899 ஆகும்.