‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் 244-வது முறையாக தோல்வி!

57பார்த்தது
‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் 244-வது முறையாக தோல்வி!
‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் 244-வது முறையாக தேர்தலில் தோல்வியை தழுவ உள்ளார். வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் 253 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார். இதுவரை 34 ஆண்டுகளில் 6 குடியரசுத் தலைவர், 6 துணை குடியரசுத் தலைவர், 5 பிரதமர் தேர்தல் உட்பட 243 தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த பத்மராஜன் வயநாடு இடைத்தேர்தலிலும் தோல்வியடைய உள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி