‘Form 17C-யை வெளியிடாத தேர்தல் ஆணையம்’ - பிடிஆர் கண்டனம்

74பார்த்தது
‘Form 17C-யை வெளியிடாத தேர்தல் ஆணையம்’ - பிடிஆர் கண்டனம்
தேர்தல் ஆணையம், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகள் பற்றிய விவரத்தை கொண்ட Form 17c தரவுகளை வெளியிட வேண்டும். அதனை வெளியிடாததற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ஏற்கனவே சேகரிக்கப்பட்ட தகவல்களின் 543 பக்கங்களை பதிவேற்றுவதில் தேர்தல் ஆணையத்துக்கு ஏன் தயக்கம்?. இதுதான் முறையாக கடந்த தேர்தல் வரை இருந்தது. வாக்கு எண்ணிக்கைக்கு முன் இந்தத் தகவல்கள் பதிப்பிக்கப்பட அனைவரும் வலியுறுத்த வேண்டும். இல்லையெனில் இதில் உள்நோக்கம் இருப்பதாக தான் அர்த்தம்” என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி