"தேர்தல் ஆணையத்துக்கு தைரியம் கிடையாது"

68பார்த்தது
"தேர்தல் ஆணையத்துக்கு தைரியம் கிடையாது"
“காங்கிரஸ் கட்சி, பாபர் மசூதியின் பூட்டை ராமர் கோயிலுக்குப் போட்டுவிடும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். இது போன்ற பேச்சுக்களுக்குத் தேர்தல் ஆணையம் பூட்டுப் போடமுடியும், ஆனால் தேர்தல் ஆணையம் அதனை செய்யாது. அந்த தைரியம் தேர்தல் ஆணையத்துக்கு கிடையாது. ஏனென்றால் அவர்கள் மோடிக்குதான் வேலைபார்க்கிறார்கள்” என இன்று(மே 8) ம.பி. தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி