எடப்பாடி பழனிச்சாமி பொய் கனவு காண்கிறார் - எ.வ.வேலு

66பார்த்தது
எடப்பாடி பழனிச்சாமி பொய் கனவு காண்கிறார் - எ.வ.வேலு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொய் கனவு காண்கிறார் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எ.வ.வேலு, "தமிழகத்தில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெல்லும் என்ற முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு, நிச்சயிக்கப்பட்ட கனவு, வெற்றி பெறுகின்ற கனவு. எடப்பாடி பழனிசாமிதான் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று அதிமுக ஆட்சி அமைக்கும் என பொய் கனவு கண்டு வருகின்றார்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி