மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

61பார்த்தது
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்
மக்களவையில் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இன்று (ஜன., 31) தொடங்கியுள்ள நிலையில், நாளை (பிப்., 01) பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பொருளாதார வளர்ச்சி 6.3 முதல் 6.8 சதவிகிதம் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி