EB பில்.. மின் வாரியம் முக்கிய அறிவிப்பு

59பார்த்தது
EB பில்.. மின் வாரியம் முக்கிய அறிவிப்பு
மின் கட்டணம் தொடர்பான போலி SMS மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கையில், "மின் கட்டணம் செலுத்த சொல்லி அறிவிக்கப்படாத எண்கள் அல்லது இணையத் தொடர்புகளில் இருந்து வந்தால் அவற்றை தவிர்க்கவும். எந்த லிங்கையும் க்ளிக் செய்யாதீர்கள். அதிகாரப்பூர்வ வலைத்தளம்/மொபைல் செயலி மூலம் மட்டுமே மின் கட்டணம் செலுத்துங்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி