பேரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது

478பார்த்தது
பேரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த பேரிக்காய் சாப்பிடுவது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இதை ஜூஸாகக் குடிப்பதை விட, துண்டுகளாக மென்று சாப்பிட்டால் சத்து அதிகம் என்றும் கூறப்படுகிறது. பேரிக்காய் வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைந்து ரத்தத்தை சுத்திகரிக்கும் குணம் பேரீச்சம்பழத்திற்கு உண்டு. புற்றுநோய் திசுக்கள் இருந்தால், பேரிக்காய் சாப்பிட்டால் அவை அகன்று விடும். புரதம், மாவு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து அடங்கிய பேரிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி