எலும்பு பலமாக இருக்க முக்கிய தேவை கால்சியம். அந்த வகையில், உணவில் பால், தயிர், பாலாடைக்கட்டி, முட்டை, மீன், கோழி, காடை, ஆட்டிறைச்சி வகைகள். கீரைகளில், எலும்பொட்டிக் கீரை, வெந்தயக்கீரை, முருங்கை கீரை, பாலக் கீரை, பசலைக்கீரை, கொத்தமல்லி கீரை. காய்கறி வகைகளில், சோயாபீன்ஸ், பட்டர் பீன்ஸ், பீன்ஸ்,பிரண்டை தண்டு, முட்டைக்கோஸ், வெண்பூசணி, அவரைக் காய், முருங்கைக்காய், காலிபிளவர், பிரக்கோலி, முள்ளங்கி, பீட்ரூட், கேரட் ஆகியவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது.