இந்த மீன் சாப்பிடுங்க.. முடி கொத்து கொத்தாக வளரும்

70பார்த்தது
வெள்ளி நிற உடலுடன், முதுகில் நீல பச்சை நிறத்தில், வாய்ப்பகுதி கூர்மையாக காணப்படுகிறது தொண்டன் மீன். துடுப்புகள் இன்றி வால் மட்டுமே உள்ளது. இந்த மீனில் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல் மற்றும் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. கண் பார்வை குறைவு, மன அழுத்தம், முடி உதிர்வு பிரச்சனை இருப்பவர்கள் இந்த மீனை வாரம் இரு முறை உட்கொண்டால் அனைத்து பிரச்சனைகளும் தீர்வு தரும். இதை குழம்பு, கிரேவி, பொரியல், அவியல் வைத்து சாப்பிடலாம்.

தொடர்புடைய செய்தி