நிலநடுக்கம்.. யானைகளின் நெகிழ்ச்சி செயல் (வீடியோ)

57பார்த்தது
அமெரிக்கா: தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ நகரில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது யானைகளின் நெகிழ்ச்சி செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது சான் டியாகோ மிருகக்காட்சிசாலை சஃபாரி பூங்காவில் உள்ள ஆப்பிரிக்க யானைகள் கூட்டம் ஜூலி மற்றும் மக்யா ஆகிய 2 யானைக்குட்டிகளை சூழ்ந்து அரணாக நின்றது. இந்த மெய்சிலிர்க்கும் காட்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்தி