பிரபல இயக்குநர் அஜய் ஞானமுத்துவிற்கு டும் டும் டும் (Video)

71பார்த்தது
டிமாண்டி காலணி படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. பின்னர் இமைக்கா நொடிகள், கோப்ரா, டிமாண்டி காலணி 2 போன்ற திரைப்படங்களை இயக்கினார். இந்த நிலையில் அஜய் ஞானமுத்துவிற்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் அவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி