டிரோன் வகையிலான ஏர் டாக்ஸி அறிமுகம்

67பார்த்தது
டிரோன் வகையிலான ஏர் டாக்ஸி அறிமுகம்
டெல்லியில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் பைக் மற்றும் கார்களை தவிர பல்வேறு எலெக்ட்ரிக் பேருந்துகள், ஆட்டோக்கள், கான்செப்ட் பைக்குகள், ஸ்கூட்டர்கள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டன. இதோடு டிரோன் வகையிலான ஏர் டாக்ஸியை சர்ளா ஏவியேஷன் அறிமுகம் செய்தது. ஹைபிரிட் லிப்ட் அண்ட் குரூயிஸ் வகையிலான டிரோனான இது, 680 கிலோ எடையை கூட சர்வ சாதாரணமாக சுமக்கும். இது பலரின் கவனத்தை ஈர்த்தது

தொடர்புடைய செய்தி