விவசாயத்துறையில் டிரோன் தொழில்நுட்பம்.. அமைச்சர் கலந்தாய்வு

51பார்த்தது
விவசாயத்துறையில் டிரோன் தொழில்நுட்பம்.. அமைச்சர் கலந்தாய்வு
"ட்ரோன் பெண்கள்" குழுவினருடன் மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று (ஜன., 27) உரையாற்றினார். டெல்லியில் நடந்த நிகழ்வின் போது, ​​ஆளில்லா விமானம் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயத் துறையில் நிகழும் புதுமைகள், கிராமப்புற இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் விவசாயத்தில் ஏற்படும் சாதகமான மாற்றங்கள் குறித்து விவாதித்து, ஆலோசனைகளை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி