கண்கள் நம் உடலின் மிக முக்கியமான மற்றும் சென்ஸிடிவ் ஆன பகுதியாகும். மாறிவரும் வாழ்க்கை முறை, செல்போன், கணிணி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பது போன்ற காரணங்களால், இன்றைய காலகட்டத்தில் கண் பிரச்சனைகள் சகஜமாகிவிட்டன. பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது. தினமும் 4-5 ஊறவைத்த பாதாம் சாப்பிடுவது கண்களுக்கு நன்மை பயக்கும். கீரை வகைகள், கண் தசைகளை பலப்படுத்துகிறது.