தூர்தர்ஷன் செய்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

64பார்த்தது
தூர்தர்ஷன் செய்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
தூர்தர்ஷன் செய்தி நிறுவனம் (DD NEWS) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

* பணியின் பெயர்: Camera Assistant
* காலியிடங்கள்: 14
* கல்வி தகுதி: +2.
* வயது வரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
* ஊதிய விவரம்: ரூ.35,000
* விண்ணப்பிக்கும் முறை: Online
* கடைசி தேதி: 01.01.2025
* மேலும் விவரங்களுக்கு: https://prasarbharati.gov.in/wp-content/uploads/2024/12/NIA-Camera-Assistant.pdf

தொடர்புடைய செய்தி