“எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம்" - மதுரையில் முதலமைச்சர் பேச்சு

72பார்த்தது
மதுரை மேலூர் அடுத்த அரிட்டாபட்டி மக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். இது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி, பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் வழிகாட்டலில் நடக்கக்கூடிய ஆட்சி, உங்கள் வீட்டுப்பிள்ளையாக இருக்கக்கூடிய மு.க.ஸ்டாலினின் ஆட்சி என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி