முட்டை வேகவைத்த தண்ணீரை இனி வீணாக்காதீர்கள்

75பார்த்தது
முட்டை வேகவைத்த தண்ணீரை இனி வீணாக்காதீர்கள்
பலரும் முட்டை வேக வைத்த தண்ணீரை கீழே ஊற்றி விடுவது வழக்கம். ஆனால் இனி அவ்வாறு செய்யாதீர்கள். கொதிக்கும் நீரில் முட்டை ஓடுகள் கால்சியத்தை வெளியிடுகின்றன. இந்த நீர் தாவரங்களுக்கு கனிம வளத்தை கொடுக்கும். இந்த தண்ணீரில் உள்ள கால்சியம் மண்ணின் pH-ஐ சமநிலைப்படுத்த உதவுகிறது. இதனால் தாவரங்கள் ஊட்டச்சத்துக்களை மிகவும் திறமையாக உறிஞ்சி செழித்து வளர்கிறது. தண்ணீர் ஆறிய பின்னரே ஊற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி