மட்டன் சாப்பிட மாட்டீங்களா? இதோ சூப்பர் மாற்று இருக்கு

59பார்த்தது
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சோம்புத்தூள், கறிவேப்பிலை, வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இதில் பாதியை எடுத்து சிறிது தேங்காயுடன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். மீதி இருக்கும் வெங்காயத்தில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மட்டன் மசாலா சேர்த்து வேகவைத்த மீல் மேக்கர் மற்றும் அரைத்த கலவை சேர்த்து கொதிக்க வைத்து எடுத்தால் சுவையான வெஜிடபிள் மட்டன் கறி ரெடி. 

நன்றி: RB Friends Vlog

தொடர்புடைய செய்தி