அதிகார மமதையில் ஆடாதீர்கள் - டி.ஆர்.பாலு

82பார்த்தது
அதிகார மமதையில் ஆடாதீர்கள் - டி.ஆர்.பாலு
அதிகார மமதையில் ஆடாதீர்கள் என திமுக பொருளாளரும் எம்பியுமான டி.ஆர்.பாலு காட்டமாக பேசியுள்ளார். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய டி.ஆர்.பாலு, “ஆட்சி அதிகார மமதையில் தடுமாறக் கூடாது, தடுமாறியவர்கள் காணாமல் போய்விட்டார்கள். மோடி ஆட்சி மிக விரைவில் வீழ்த்தப்படும். மக்களை கண்கலங்கவிடுவதற்காக நாங்கள் நாடாளுமன்றம் செல்லவில்லை. எங்களை பணயம் வைத்தாவது செய்யவேண்டிய கடமைகளை மிக விரைவில் ஆற்றுவோம்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி