"திருவள்ளுவர் ஓவியத்தை காவி நிறத்தில் வரைய வேண்டாம்"

67பார்த்தது
திருவள்ளுவர் ஓவியத்தை காவி நிறத்தில் வரைய வேண்டாம் என மாணவர்களிடம் கூறிவிடுகிறோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், "அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்காட்சியில் மாணவர் ஒருவர் வரைந்த திருவள்ளுவர் முழு உருவ சிலை ஓவியம் காவி நிறத்தில் வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், ஓவியம் நீக்கப்பட்டுள்ளது" என்று அவர் பதிலளித்துள்ளார். 

நன்றி: பாலிமர்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி