அனைவரும் விரும்புகின்ற ஒரு பிள்ளையாக விஜய் இருக்கும்போது. அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அவர் காங்கிரஸில் சேரலாம், திமுகவில், விடுதலை சிறுத்தை கட்சிகளுடன் சேரலாம். சீமானுடன் மட்டும் தயவுசெய்து சேர வேண்டாம் என காங்கிரஸின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். விஜய் கட்சி ஆரம்பித்ததனால் யாருக்கும் வாக்கு வங்கி குறைவது அதிகரிப்பதும் கிடையாது. பாஜக சீமானுக்கு அடுத்த இடத்தில வரும் என கூறியுள்ளார்.