இனி ஆணி அடிக்க வேண்டாம்.. இதை பயன்படுத்துங்க

73பார்த்தது
வீட்டின் நிலைவாசல், ஜன்னல்களில் பலர் திரைச்சீலை போட விரும்புவர். ஆனால் வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு ஆணி அடிக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும். அவர்கள் வீடியோவில் காட்டப்பட்டுள்ள பொருளை வாங்கிப் பயன்படுத்தலாம். வீட்டின் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். வேண்டாம் என்றால் கழற்றி வைத்துக் கொள்ளலாம். அமேசான், பிளிப்கார்ட் போன்ற இணையதளங்களில் மலிவான விலையில் கிடைக்கிறது. அமேசான் லிங்க்:  https://amzn.to/4iYRhem

தொடர்புடைய செய்தி