'மோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு தராதீர்கள்'

68பார்த்தது
'மோடிக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு தராதீர்கள்'
விவசாயிகள் போராட்டம் குறித்து பேசியுள்ள ஆடுகளம் கிசோர், விவசாயிகளுக்கு எதிராக பொய்யான வதந்திகளை பரப்பும் மோடிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் உணவு கொடுப்பதை விவசாயிகள் முதலில் நிறுத்த வேண்டும். குண்டுகளை வீசிய காவல்துறையினருக்கும் தொடர்ந்து உணவு அளிக்கும் நமது கருணையுள்ள விவசாயிகளைப் பாருங்கள். நமது விவசாயிகள் தேச விரோதிகள் என்ற முத்திரைக்கு தகுதியானவர்களா? என பாஜக அரசுக்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி