அரசியல் செய்ய வேண்டாம் - BCCI துணை தலைவர்

54பார்த்தது
பெங்களூரு: சின்னசாமி மைதானத்திற்கு வெளியே RCB வெற்றி கொண்டாத்திற்காக கூடிய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக பேசிய பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா, "பெங்களூரு கூட்ட நெரிசல் போன்று எந்த மாநிலத்திலும் நடக்கலாம், அதற்காக மாநில அரசுகளை நாம் குற்றம் சுமத்த முடியாது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுபோல நடந்தாலும் நாம் அதை அரசியல் செய்ய கூடாது. இந்த துயர சம்பவம் திடீரென நடைபெற்றது" என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி