கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.. கோபப்பட்ட இளையராஜா

57பார்த்தது
கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.. கோபப்பட்ட இளையராஜா
இசைஞானி இளையராஜா தனது 82-வது பிறந்தநாளை இன்று (ஜூன் 2) கொண்டாடுகிறார். கடந்த மார்ச் மாதம் லண்டனில், சிம்பொனி ஆர்க்கெஸ்ட்ராவுடன் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றினார். இந்த நிகழ்ச்சி, வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி தமிழ்நாட்டிலும் நடத்தப்படும் என அவர் அறிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த போது, தமிழக அரசின் பங்களிப்பை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சற்று கோபமாக பதிலளித்தார். “நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன், சந்தோஷமா போங்க” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி