உள்நாட்டு தகவல் தொழில்நுட்பத் துறை 3.8 சதவீத வளர்ச்சி

64பார்த்தது
உள்நாட்டு தகவல் தொழில்நுட்பத் துறை 3.8 சதவீத வளர்ச்சி
உள்நாட்டு தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி விகிதம் 3.8 சதவீதம் அதிகரித்து 254 பில்லியன் டாலர்களை எட்டும் என்று தொழில்துறை சங்கமான நாஸ்காம் மதிப்பிட்டுள்ளது. வன்பொருள் தவிர்த்து, வருவாய் $199 பில்லியன் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023-24ஆம் ஆண்டில் மொத்த ஏற்றுமதி வருவாயில் பொறியியல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை மட்டும் 48 சதவீத பங்களிப்பை வழங்கும் என்று நாஸ்காம் தனது வருடாந்திர மதிப்பாய்வில் தெரிவித்துள்ளது. 60 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார்.

தொடர்புடைய செய்தி