குழந்தையின் தலையை சாப்பிட்ட நாய்கள்

73பார்த்தது
குழந்தையின் தலையை சாப்பிட்ட நாய்கள்
உத்தரபிரதேச மாநிலம் லலித்பூரில் புதிதாகப் பிறந்த குழந்தையின் தலையை நாய்கள் சாப்பிடுவது போன்ற ஒரு வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாகவும், அன்று மாலையே குழந்தை உயிரிழந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் குழந்தையை அவரது அத்தையிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். ஒரு பிளாஸ்டிக் பையில் குழந்தையை சுற்றி குழந்தையின் உறவினர்கள் வீசி சென்ற நிலையில், அதனை நாய்கள் கடித்து தலையை சாப்பிட்டன என போலீசார் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி