'ப்ரா' அணிவதால் மார்பக புற்றுநோய் வருமா?

59304பார்த்தது
'ப்ரா' அணிவதால் மார்பக புற்றுநோய் வருமா?
பெண்கள் ப்ரா அணிந்தால் மார்பகப் புற்றுநோய் வரும் என்று பொதுவாக ஒரு கருத்து உள்ளது. ஆனால் அது உண்மையல்ல என்கின்றனர் மருத்துவர்கள். ப்ரா அணிவது பெண்களின் பாதுகாப்புக்கு உதவும். குடும்பத்தில் யாருக்காவது புற்றுநோய் வந்தால் அடுத்த தலைமுறைக்கு புற்றுநோய் வரும் என கூறப்படுகிறது. மேலும், புகைபிடிக்கும் மற்றும் மது அருந்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி