இதுக்கெல்லாமா கல்யாணத்தை நிறுத்துவாங்க!

65பார்த்தது
இதுக்கெல்லாமா கல்யாணத்தை நிறுத்துவாங்க!
டெல்லியில் ரகு (26) என்பவருக்குத் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. மணமகன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு மணமேடையில் அமர்ந்திருந்தார். அப்போது ரகுவின் நண்பர்கள் 'சோலிகே பீச்சே கியா ஹை' என்ற பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்தனர். அப்போது ரகுவையும் நடனமாட அவரது நண்பர்கள் வற்புறுத்தியதால் அவரும் உற்சாகமாக நடனமாடினார். இதனை பார்த்த மணமகளின் தந்தை கோவத்தின் உச்சிக்கு சென்று உடனே திருமணத்தை நிறுத்தி மணமகளை அழைத்துச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி