நன்னாரி வேரில் இத்தனை மருத்துவ குணங்களா?

60பார்த்தது
நன்னாரி வேரில் இத்தனை மருத்துவ குணங்களா?
தெற்காசிய நாடுகளில் வளரும் ஒரு வகையான கொடிவகைத் தாவரம் நன்னாரி. இதன் வேர் நறுமணம் நிறைந்தது. இந்த வேரில் தயாரித்த சாறு சிறந்த நீர் உணவாக பயன்படுகிறது. இதைத்தான் 'நன்னாரி சர்பத்' எனப்படுகிறது. இது வெயில் காலத்தில் இதம் ஏற்படுத்தும். உடல் வியர்வையைக் குறைக்கும். சிறுநீரை சீர் செய்யும். ரத்தத்தை தூய்மையாக்கும். வயிற்றில் புண் உண்டாகும் ஹெலிகோபாக்டர் பைலோரி என்கிற பாக்டீரியாவை அழிக்கும். காயத்தின் மீது தடவினால் காயம் எளிதில் ஆறும்.

தொடர்புடைய செய்தி