அதிகாலை 2-3 மணிக்குள் முழிப்பு வருகிறதா?

82பார்த்தது
அதிகாலை 2-3 மணிக்குள் முழிப்பு வருகிறதா?
நள்ளிரவில் குறிப்பாக அதிகாலை இரண்டு மணி முதல் மூன்று மணிக்குள் அடிக்கடி எழுந்திருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தால் அது மன அழுத்தத்தால் தூண்டப்படும் கார்டிசோல் என்கிற ஹார்மோனால் ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். கார்டிசோல் நமது தூக்கத்தை பெருமளவு பாதிக்கும். உடலில் மெக்னீசியம் பற்றாக்குறை ஏற்படும் போது கார்டிசோல் அளவு அதிகரிக்கிறது. எனவே கார்டிசோலை கட்டுப்படுத்த மெக்னீசியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

தொடர்புடைய செய்தி