4 லிட்டர் பெயிண்ட் அடிக்க 233 பேரா? இது என்ன கணக்கு

62பார்த்தது
4 லிட்டர் பெயிண்ட் அடிக்க 233 பேரா? இது என்ன கணக்கு
மத்திய பிரதேசத்தின் ஷஹ்டோல் மாவட்டத்தில் உள்ள சகண்டி கிராம பள்ளியில் 4 லிட்டர் பெயிண்டுக்கு 168 ஊழியர்கள், 65 கொத்தனார்கள் பணியாற்றி ₹1.07 லட்சம் செலவானதாக பில் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த பில்லுக்கு பள்ளியின் தாளாளர் ஒப்புதலும் அளித்துள்ளார் என்பது தான் ஹைலைட். இந்நிலையில், இது தொடர்பான விபரங்கள் இணையத்தில் பரவியதையடுத்து உயர் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி